Healing hands வீட்டு பராமரிப்பு நர்சிங்

Description

*வயதானவர்களை சிறந்த முறையில் பேணி காக்க

*சிறந்த முறையில் காயங்களுக்கும்,மெடிக்கல் மற்றும் சர்ஜிகல் ட்ரெசிங்

*படுக்கை புண்களுக்கு சிறந்த முறையில் பராமரித்து குணமாக்க

* உடலில் ரத்த அழுத்தம்,சர்க்கரையின் அளவு,Spo2 எனப்படும் இரத்த ஆஃசிஜன் அளவை கண்டறிய 

உங்கள் இல்லம் தேடி எங்கள் செவிலியசேவை .

முகவரி:

சி.துலசிராமன், ஆர்.என்., ஆர்.எம்.,

எண் 32 அ, சோவரஸ்திரபுரம் 1 வது தெரு,

ஆம்புர்

8072402204,

9791512740.

 

 


Phone Number (Contact Directly)


Total Visits: 58

Share this page on:

ID
46